உடலில் கொழுப்பை குறைக்கும் இந்த காய்

 
health

பொதுவாக கேரட் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் .இதன் மற்ற நன்மைகள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்
 1.கேரட் இதய நோய்களால் பாதிக்கப்படாமல் நம்மை காக்கிறது .
2.புற்று நோய் செல்கள் வளர்ச்சியடையாமல் காக்கிறது .
3.மேலும் அதன் இனிப்பு சுவை சர்க்கரை நோயாளிகளுக்கு கூட நண்மை செய்யும் .எனவே கேரட்டை பச்சையாக கூட சாப்பிட்டு அதன் மற்ற பலன்களை அடையலாம்  
4.கேரட்டில் பல வைட்டமின் அடங்கியுள்ளது .

carot
5.கேரட் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ஊளைச்சதை குறையும், கொழுப்பு குறைவது மட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக அகோர பசி எடுப்போரின் பசி அடங்கும்.
6.மேலும்  இதய வால்வுகளில் கொழுப்பு அடைக்காமல் பாதுகாத்து மாரடைப்பு ,மற்றும் இதய தமனிகளில் அடைப்பு முதலான இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைகிறது.
7.இந்த கேரட்டில் நுரையீரல் புற்றுநோய், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது .
 8.கேரட் சாப்பிடுவதனால் சுரக்கும் உமிழ் நீர் பற்களில் பாக்டீரியா வருவதை தடுக்கும் ஆற்றல் உள்ளது .