இந்த அறிகுறியை அலட்சியப்படுத்தாமலிருந்தா புற்று நோயை வெற்று நோயாக்கலாம்

 
cancer

பொதுவாக புற்றுநோய் வருவதை ஒரு சில ஆரம்ப அறிகுறிகள் மூலமாக தெரிந்து கொள்ள முடியும்  புற்றுநோய் சம்பந்தப்பட்ட நிபுணர்கள்கேன்சருக்கு அப்படி என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

1.கேன்சரின் அறிகுறியாக குரலில் திடீர் மாற்றம் ஏற்படும்.

2.கேன்சரின் அறிகுறியாக தொடர்ந்து இருமல் வந்து கொண்டே இருக்கும். குரல் கரகரப்பாக மாறும்.

home remedy for cough

3.கேன்சரின் அறிகுறியாக உணவு உண்பதில் அதிக சிரமம் ஏற்படும்.

4.கேன்சரின் அறிகுறியாக தொண்டையில் ஏதோ அடைத்து இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

5.கேன்சரின் அறிகுறியாக நாக்கை அசைப்பதில் சிரமம் இருக்கும்.

6.மலம் கழிப்பதில் சிறுநீர் கழிப்பதில் மாற்றங்கள் தெரிவதும் கேன்சரின் அறிகுறிகளில் ஒன்று

7.கேன்சரின் அறிகுறியாக தொடர்ச்சியான மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படும்.

8.சிறுநீர் அல்லது மலத்தில் ரத்தம் வெளியேறத் தொடங்குவது கேன்சரின் அறிகுறியாகும்

9.உடலில் கட்டிகள் தோன்ற ஆரம்பிக்கும். புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் வலி தெரியாமேல் இருப்பதும் கேன்சரின் அறிகுறியாகும் .

10.கேன்சரின் அறிகுறியாக உடலில் இருக்கும் மச்சங்கள் மற்றும் மருக்கள் பெரிதாக தொடங்கும்.

11.கேன்சரின் அறிகுறியாக பெண்களுக்கு மார்பகங்களில் கட்டிகள் ஏற்படும்.

12.மாதவிடாய் காலங்களில் இயல்பை விட அதிக ரத்து போக்கு ஏற்படுவதும் கேன்சரின் அறிகுறியில் ஒன்று