முட்டை கோஸை பச்சையாக சாப்பிட்டால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
ulcer health tips

பொதுவாக  சிலர் ஸ்கின் ஷைனிங்காக இருக்க பல பியூட்டி பார்லர் மற்றும் க்ரீம் பயன்படுத்துவர் அவர்கள் அடிக்கடி முட்டை கோஸை பயன்படுத்தினால் நல்ல பலனுண்டு .இதன் நன்மைகள் குறித்து மேலும் காணலாம்
1.கண் பார்வை தெளிவாக இருக்கவும் இந்த முட்டை கோஸ் பச்சையாக சாப்பிடலாம் .இதை அதிகமாக வேக வைத்தால் அதன் சத்துக்கள் போய் விடும்
3.முட்டைகோஸ் மூல நோயின் பாதிப்பைக் குறைத்து, அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை சரி செய்து நம் ஆரோக்கியம் காக்கிறது ..

muttaikos
4.இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தி நம்மை பொலிவுடன் இருக்க வைக்கிறது  
5.முட்டைகோஸை பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது. அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை அடிச்சி விரட்டலாம்  
6.இதில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் எதுவும் தாக்காதவாறு பாதுகாத்து நம்மை ஆரோக்கியமாய் வாழ வைக்கிறது