முட்டை கோஸ் ஜூசுக்குள் இவ்ளோ நன்மை அடங்கியிருக்கா ?

 
heart

பொதுவாக காய்களில் முட்டைகோஸில் பயன்கள் பற்றி தெரிந்தால் கேன்சர் பற்றிய பயம் ஓடிவிடும் ,இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.முட்டை கோசின் ஜூஸை குடித்தால் பல பிரச்சினைகளை வென்று காமிக்கலாம் .
2.நேரம் தவறி சாப்பிடுவதால் உண்டாகும் அல்சர் ,மற்றும் இதய நோய்கள் ,தலைவலி ,போன்ற பிரச்சினைகளை தீர்க்கலாம் .

muttai kos
3.மேலும் எடை குறைப்பு முதல் கேன்சர் வரை நமக்கு இந்த முட்டை கோஸ்  ஜூஸ் நன்மை செய்கிறது
4.முட்டைகோஸ் ஜூஸ் குடித்து வந்தால் வயிற்றின் உட்புறம் வலிமை அடைவதால் குடலை தாக்கும் வயிற்று புண் குணமாகும்
5.இதில் சல்போரோபேன் நமது வயிறு ,குடல் ,ஆசனவாய் போன்ற இடங்களில் தோன்றும் புற்று நோய் கட்டிகளை தோன்ற விடாமல் செய்கிறது
6.இதில்  வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் சரும பிரச்னைகள் உடலில் தோன்றாமல் செய்கிறது .
7.தினமும் முட்டைகோஸ் ஜூஸ் குடித்து வந்தால் கண்புரை நோய் ,மற்றும் புத்தி கூர்மை போன்ற நன்மைகளுடன் எடை குறைப்புக்கு வழி செய்கிறது