விலை மலிவான மோருக்குள் விலை மதிப்பற்ற நன்மைகள்

 
Buttermilk

பொதுவாக சர்க்கரை நோய் வந்துவிட்டால் கூடவே பல நோய்களும் வந்து விடும் வாய்ப்புள்ளது .இந்த பதிவில்
 நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் ஐந்து பானங்கள் குறித்து பார்க்கலாம்.

1.இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று நீரிழிவு நோய்.
2.நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் பல கட்டுப்பாட்டுடன் இருப்பது வழக்கம்.

3.அப்படி நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த 5 பானங்கள் குடிக்கலாம்.

4.முதலில் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
5.அதிகமான தண்ணீரை குடிக்கும் போது உடல் சுறுசுறுப்பாக வைத்திருப்பது மட்டுமில்லாமல் சிறுநீர் மூலம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
6.மேலும் எலுமிச்சை சாறு குடித்து வந்தால் உடலில் சர்க்கரை சேர்வதை தவிர்க்க முடியும்.

lemon

7.இது மட்டும் இல்லாமல் காய்கறிகளிலும் சாறு செய்து குடித்து வந்தால் நல்லது.
8.உடல்நிரேற்றமாக வைத்துக் கொள்ளவும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும் தேங்காய் தண்ணீர் குடிக்கலாம்.

9.இறுதியாக குடிக்க வேண்டியது மோர். இது மட்டும் இல்லாமல் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலையும் குறைக்க ஒரு சிறந்த பானமாக இருக்கிறது