தூக்கமின்மை நோயால் அவதிப்படுவோர் இந்த காயை சாப்பிட்டு வாருங்கள்

பொதுவாக கத்திரிக்காயில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .இது தெரியாமல் நாம் இந்த காயை அலர்ஜி என்று கூறி ஒதுக்கி விடுகிறோம் . அந்த காயின் நன்மைகளை பற்றி நாம் இப்பதிவில் காணலாம் 1..இதில் மிக குறைந்த கலோரிகள் உள்ளதால் நமக்கு எடை கூடி விடும் என்ற பிரச்சினை எப்போதும் வராது
2.,மேலும் தூக்கமின்மை நோயால் அவதிப்படுவோர் இதை சாப்பிட்டு வந்தால் அந்த நோய் குணமாகும்
3.,.மேலும் வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் போன்ற நோய்களை வராமல் தடுக்கும் .
4.உடலில் அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்புக்களை கரைக்க கத்திரிக்காய் உதவுகிறது.
5.கத்திரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. இதனால் இதய சம்மந்தமான நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
6.கத்தரிக்காயின் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நமது செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கும். கத்தரிக்காயில் உள்ள கிலோரோஜினிக் என்ற அமிலம் ஆன்டி-ஆக்ஸிடன்டாக செயல்பட்டு நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
7.கத்தரிக்காயில் பைட்டோ-நியூட்ரியன்ட்ஸ் உள்ளதால், நமது மூளையின் செயல் திறனை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் நல்ல நினைவாற்றலையும் தருகின்றது.