எலும்புகளுக்கு ஆரோக்கியம் அளிக்கும் இந்த காய்

 
bone

பொதுவாக கத்தரிக்காயில் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் குணம் அடங்கியுள்ளது .இது பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்

1.கத்தரிக்காயில்  மூச்சு திணறலை சரி செய்யும் மகத்துவம் அடங்கியுள்ளது .
2.மேலும் தூக்கமின்மை கோளாறு உள்ளவர்கள் முதல் கிட்னி கல் பிரச்சினையுள்ளவர்கள் வரை அதை சாப்பிட்டால் முழு ஆரோக்கியம் கிடைக்கும்

3.மேலும் கத்தரிக்காயில் நமது மூளை செயல்திறனைஅதிகரிப்பதோடு செல்களின் மெம்பிரேன்களைப் பத்திரமாக காத்துக்கொள்ளும்
4.அது  மட்டுமில்லாமல் நல்ல நினைவாற்றலையும் நமக்கு அளிக்க உதவி நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது .

brinjal

5.இவ்ளோ சக்தி வாய்ந்த கத்தரிக்காயை  தினமும் நீங்கள் உட்கொள்ளும் போது எலும்புகளுக்கு ஆரோக்கியத்திற்கு அளிக்கிறது.
6.மேலும் புற்றுநோய் செல்களிலிருந்து நம்மை பாதுகாக்கப்படுவதையும் இது உறுதி செய்கிறது.

 7.இந்த கத்தரியை  நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ளும் போதுஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்த சோகையை தடுக்கிறது .
8.இதனால் உடல் சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பாய் இருப்பதற்கு உதவியாக உள்ளது.

9.கத்தரிக்காய் சாப்பிடும் போது உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதோடு இதய நோய் பிரச்சனைகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது  
.
  10.மேலும் நீரழிவு நோயால் அவதிப்படுவோர் அதை  கட்டுப்படுத்துவதற்கும், மேற்கொண்டு சுகர் அளவு அதிகமாகாமல் வைத்திருக்கவும் உதவியாக உள்ளது.