அறுபது வயதுக்கு மேற்பட்டோர் உடலின் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதிங்க

 
brain

பொதுவாக  பேச்சில் தடுமாற்றம் ,நடப்பதில் சிரமம் போன்ற சில அறிகுறிகளை 60 வயதுக்கு மேற்பட்டோர் கொண்டிருந்தால் மூளை நரம்புகள் சேத மடைவதற்குள் சிகிச்சை செய்வது அவசியம் .மூளை பக்கவாதம் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்
1.மூளைக்கு ரத்தம் செல்லவில்லை என்றால் மூளை சரியாக இயங்க முடியாது,இதுதான் மூளை பக்கவாதம் என்று அழைக்கப்படுகிறது.

brain
2.ஒரு ஆரோக்கியமான நபரை  பக்கவாதம் தாக்கியவுடன் ,அதன் காரணமாக வாய் அல்லது கண்கள் அடிக்கடி இழுத்துக் கொள்வது போல் அறிகுறிகளை கொடுக்கும் .
3.சில நேரங்களில் இந்த பக்கவாத நோயாளிகளுக்கு மார்பில் கடுமையான வலி ஏற்படும்
4.ஒருவருக்கு பக்கவாத தாக்குதலின்  போது நாக்கில் உள்ள தசைகள் செயலிழந்து விடும் அதனால் நோயாளி முயற்சி செய்தாலும் அவரால் தொடர்ந்து பேச முடியாமல் தடுமாறுவார்
5.பக்கவாத நேரத்தில் உடலில் ஆற்றல் என்பது முற்றிலும் இருக்காது சில சமயம் உடல் முழுவதும் மரத்து போன்ற உணர்வு ஏற்பட்டு .,உடல் முழுவதும் பாதிக்கப்படும்
6.மூளை பக்கவாதம் ஏற்பட்ட ஒருவருக்கு கண்களின் பார்வை திறனை கடுமையாக பாதிக்கிறது.