நீங்கள் குடிக்கும் காபி உங்கள் உடலில் எதை பாதிக்கும் தெரியுமா ?

 
coffee

பொதுவாக எலும்புகளின்  ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கால்சியம் சத்துக்கள் அவசியம் .எனவே அந்த எலும்புகளை பாதிக்கும் உணவுகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.நாம் அன்றாடம் குடிக்கும் பெரும்பாலான குளிர்பானங்களில் பாஸ்போரிக் அமிலம் சேர்க்கப்பட்டிருக்கும்.

bone
2.இது எலும்புகளில் இருக்கும் கால்சியத்தை கரைத்து ,உங்கள் எலும்பின் வலிமையை  விரைவில் குறைந்து,நாளடைவில் பாதிப்படைய செய்து விடும் .
3.நாம் உண்ணும் அதிகப்படியான விலங்கு புரதச்சத்துக்கள் உங்கள் சிறுநீரில் கால்சியத்தை வெளியேற்றி,எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் .
4.சிலருக்கு இருக்கும் தீய பழக்கமான புகை பிடித்தல் மற்றும் புகையிலை மெல்லுதல் போன்றவற்றால் கால்சியம் உடலில் சேராமல் எலும்புகளை வீணாக்கிவிடும்
5.நீங்கள் அன்றாடம் உண்ணும் உங்கள் உணவில் அதிகப்படியான உப்பு அல்லது சர்க்கரை சேர்த்துக் கொண்டால் இந்த இரண்டின் அதிகப்படியான நுகர்வு கால்சியம் ஊட்டச் சத்தை உடலில் விரைவாக கரைத்து எலும்பை பாதிக்கும் .
6.நீங்கள் அன்றாடம் குடிக்கும்  காபி போன்ற பானங்களில் உள்ள காஃபின் கால்சியத்தை அதிக அளவில் வெளியேற்றி எலும்பை பாதிக்கும்