அதிகமான எண்ணெய் , சர்க்கரை சேர்த்தால் எந்த பாகம் பாதிக்கும் தெரியுமா ?

 
sugar

பொதுவாக முன்பு 60 வயதுக்கு மேல் விழுந்த வழூக்கை இப்போது 30 வயதிலேயே வந்து விடுகிறது
இதை தவிர்க்க என்ன செய்யலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம்

sottai
  1.ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய் ,போன்றவைகளை உங்கள் தலைமுடிக்கு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மசாஜ் செய்யலாம்.
2.ஹேர் டிரையர் அறவே பயன்படுத்த வேண்டாம் ஏனென்றால் அதிகப்படியான வெப்பம் ஸ்கால்ப்பில் படுவதால் அரிப்பு பிரச்சினை ஏற்படும்  
3.மேலும் கூந்தலின் வேர்களை  கடினமாக பாதிக்கப்படுவதால் இதை பயன்படுத்துவதை தவிர்த்து வந்தால் முடி உதிராது .
4.தலைக்கு குளிக்கும் போது கண்டிஷனர் அப்ளை செய்வது நல்லது .
5.ஷாம்பு பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் பயன்படுத்தி வருவோருக்கு முடி உதிரும் பிரச்சினை இருக்காது
6. முடி உதிர்வை தடுக்க அதிகமான எண்ணெய் அதிகப்படியான, சர்க்கரை போன்றவற்றை குறைத்துக் கொள்ளுங்கள்
7.இதனால் உங்கள் உடலுக்கும் நல்லது உங்கள் கூந்தலுக்கும் நல்லது மேலும் அதிகமாக நார்ச்சத்து  உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.இது முடி வளர உதவும்