முருங்கை கீரையுடன் சீரகத்தை சாப்பிட்டா எந்த நோய்க்காக மாத்திரை சாப்பிட வேணாம் தெரியுமா?

 
murungai keerai benefits murungai keerai benefits

பொதுவாக  அந்த காலத்தில் எந்த உடல் நல கோளாறு என்றாலும் உடனே நம் முன்னோர்கள் வீட்டு வைத்தியத்திலே கட்டு படுத்தி விடுவது உண்டு ..அந்த வீட்டு வைத்தியத்தில் சில வைத்திய முறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்
 1 .பிபி என்று அழைக்கபடும் ரத்த அழுத்த நோயை குணமாக்க  இஞ்சி சாறு எடுத்துக்கொண்டு அதோடு சிறிது தேன் கலந்து காலை மாலை என இரு வேலையும் குடித்தால் ரத்த கொதிப்பு இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும் வாய்ப்புள்ளது  
  2 .திடீர் மயக்கம் வந்து அடிக்கடி பிபி எகிறும் நோயாளிகள்  தினமும் மதிய உணவில் அகத்தி கீரையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்த நோய்க்கு நல்ல நிவாரணம் கிடைக்கும் .

bp
 3 : பல உடல் நல பாதிப்புகளை உண்டாக்கும் பிபிக்கு சீரகம், கல்யாண முருங்கைக் கீரை ஆகிய இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து நன்கு அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தால் எகிறும் பிபியை குறைக்கலாம்
 4 : பிபி மானிட்டரில் 120\80 என்ற நார்மல் அளவிலிருந்து அதிகம் காமிக்கும் நோயாளிகள் முருங்கை கீரையில் இருந்து சாறு பிழிந்து அதில் சீரகத்தை ஊறவைத்து கொள்ளவும் .
5.அதன்  பின் அதை உலர்த்தி அரைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை என இருவேளையும் அந்த பொடியில் 2 கிராம் அளவு எடுத்துக்கொண்டு அதை தேனில் நன்கு குழைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் நோயற்ற மனிதனாக மாறுவார் .