ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் இந்த சாறு .

 
bp

பொதுவாக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும் .இதை கட்டுப்படுத்த எளிய டிப்ஸ் குறித்து பார்க்கலாம்.

1.இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் உயர் ரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மருந்து மாத்திரையை சாப்பிட்டு வருகின்றன 

amla
2.ஆனால் நம் வீட்டில் இருக்கும் சில உணவுகளை வைத்தே நாம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

3.முதலாவதாக நாம் குடிக்க வேண்டியது நெல்லிக்காய் சாறு. 
4.இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது 
5.மேலும் மாதுளை பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் இதய நோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

6.இது மட்டும் இல்லாமல் உணவில் வெங்காயம் அதிகமாக சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். 
7.குறிப்பாக திராட்சை சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.

8.மேலும் ஆப்பிள் தொடர்ந்து காலையில் சாப்பிட்டு வர வேண்டும்.

9.எனவே மருந்து மாத்திரைகளால் மட்டும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்காமல் ஆரோக்கியமான உணவுகளை நம் உணவில் சேர்த்துக் கொண்டாலும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம் என்று அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.