நாம் எப்படி குளித்தால் ஆரோக்கியம் பெறலாம் தெரியுமா ?

பொதுவாக மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பமடைவதால் உண்டாகிறது
நாம் பொதுவாக இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும்.
அதனால் காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளித்து உடலை குளிர்விக்கிறோம் .எப்படி குளித்தால் ஆரோக்கியத்தை பெறலாம் என்று நாம் இப்பதிவில் காணலாம்
1.அதனால் வெண்ணீரில் குளித்தல் கூடாது.நாம் வாரம் ஒருமுறை
எடுத்துக்கொள்ளும் எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.
2.குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடுதல் சரியானது அல்ல .
3.குளிர்ந்த நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை. எதற்கு இப்படி. காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.
4.நேரடியாக தலைக்கு குளிர்ந்த நீரை ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.
5.அடுத்து குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.
6.அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% சத்தமான பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்துக்கொள்ளும்.அதனால் பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.