தினம் ஒரு மஞ்சள் வாழைப்பழத்தை உணவுக்கு முன்னர் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா ?

 
banana

பொதுவாக நம் உடலுக்கு ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு ஆரோக்கியத்தை கொடுக்கும் அந்த வகையில் வாழை பழத்தில் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளது .உதாரணமாக

அதிக ரத்த அழுத்தம் உடையவர்களும் ஏதேனும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது.இது போல வாழை பழம் மூலம் நம் உடல் பெரும் நன்மைகள் குறித்து நாம் இந்த பதிவில் காணலாம்

1.நம் உடல் ஆரோக்கியத்துக்கு எந்த வாழைப்பழம் ஆக இருந்தாலும் தினமும் ஒரு வாழைப்பழத்தை இரவு உண்டு வரவேண்டும். banana

2.ஆரோக்கியம் மிக்க வாழை பழத்தில் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதால் ரத்த சோகையை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது 

3.பொதுவாக ஒருவர் அதிகப்படியான எடையை கொண்டவராக இருந்தால் ,தினம் ஒரு மஞ்சள் வாழைப்பழத்தை உணவுக்கு முன்னர் சாப்பிட்டால் போதும் எடையை குறைக்கலாம்

4.ஒருவரின் ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதற்கு , ஒன்றே அல்லது இரண்டோ நல்ல கனிந்த மஞ்சள் வாழைப் பழங்களை சாப்பிட்டால் போதும் .

5.பொதுவாக ஒருவர் ஒன்றிரண்டு வாழைப் பழங்களை உட்கொண்டு ஒரு டம்ளர் பாலையும் சாப்பிட்டால் போதும் வயிறு நிறைந்துவிடும் சக்தியும் பெற்றுவிடலாம்.

6.சிலருக்கு அதிகப்படியான சூட்டினால் மூல நோய் வரும் .இந்த  மூல நோயை குணப்படுத்தும் வாழைப்பழம் நல்ல மருந்தாகிறது.

7.சிலருக்கு பேதி சரியாகபோகாது ,இப்படி  வெளியேற விட்டாலும் மஞ்சள் வாழைப்பழத்தை சாப்பிட்டால் போதும் சரியாக போகும்

8.சிலருக்கு அதிகப்படியான பேதி போகும் .இப்படி போனாலும் அதை நிறுத்துவதற்கு அதே வாழைப்பழத்தை சாப்பிட்டால் போதும்

9.இந்த பேதி பிரச்சினைக்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை தேனில் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் போதும் குணம் கிடைக்கும்.

10.இந்த கனிந்த வாழை பழத்தை உணவுக்கு பின்னர் உட்கொள்வதை விடவும் இரவு நேர உணவாக  உட்கொள்வது நமக்கு பல ஆரோக்கியத்தை கொடுக்கும் .