சாப்பிட்டவுடன் குமட்டல் ஏற்பட்டால், இது எந்த நோய்க்கு அறிகுறி தெரியுமா ?

 
liver

பொதுவாக  கொலஸ்ட்ராலை நம் கல்லீரல் உற்பத்தி செய்கிறது .இந்த கெட்ட கொலஸ்ட்ரால் நம் உடலில் அதிகமானால் இதய கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு .இது பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1. கெட்ட கொலஸ்ட்ரால் உருவாகாமல் நாம் உணவுக்கட்டுப்பாடு இருக்க வேண்டும்
2.கெட்ட கொலஸ்ட்ரால் உடலுக்கு நல்லதல்ல.
3.இப்படிப்பட்ட சூழ்நிலையில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால் உடலில் ஏற்படும் அறிகுறிகள் என்ன என்பதை இக்கட்டுரை மூலம் தெரிந்து கொண்டு நாம் முன் எச்சரிக்கையுடன் இருப்போம் .

bad

4.உடலின் அடிக்கடி தசைப்பிடிப்புகள் தோன்ற ஆரம்பிக்கும்..
5.சில நேரங்களில் இந்த பிரச்சனை சிறிது நேரம் நீடிக்கும், பின்னர் சரியாகிவிடும், இத்தகைய சூழ்நிலையில் இது கெட்ட கொலஸ்ட்ராலின் அறிகுறியாகும்.

6.சில சமயங்களில் சாப்பிட்டவுடன் குமட்டல் ஏற்பட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்திருப்பதன் அறிகுறியாகும்.

7.பெரும்பாலான சந்தர்ப்பங்களில்,  நீங்கள் எந்த உடல் செயல்பாடும் இல்லாமல் சாதாரண வெப்பநிலையில் வியர்த்தால், இது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதற்கான அறிகுறியாகும்.