அடிக்கடி டூத் பிரஷை மாற்றினால் எந்த நோயை தவிர்க்கலாம் தெரியுமா ?

பொதுவாக அதிக முறை பல் துலக்கினாலும் இந்த வாய் நாற்றம் போகாமல் சிலர் அவதி படுகின்றனர் .இது குடல் சம்பந்தப்பட்ட நோய் ஆகும் ,வயிற்றில் அல்சர் இருந்தால் இப்படி வாய்ல துர் நாற்றம் வரும் .இதை எப்படி போக்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.வாய் துர்நாற்றம் போக முதலில் வயிற்றில் உள்ள அல்சரை குணப்படுத்தும் முயற்சியில் இறங்க வேண்டும் 2..இந்த துர் நாற்றத்தை போக்க சாப்பிட்டு விட்டு 3 மணி நேரம் கழித்து படுக்கைக்கு செல்ல வேண்டும் 3..மேலும் சாப்பாட்டை மூன்று வேலை சாப்பிடாமல் ஆறு வேலை பிரித்து உன்ன வேண்டும் .மேலும் இதற்கென்று விற்கும் பல மிட்டாய்கள் அல்லது சூயிங்கம் போன்றவற்றை வாங்கி உபயோகப்படுத்தலாம்
4.மேலும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள பெருஞ்சீரக விதைகள், சில புதினா இலைகள் அல்லது கொத்தமல்லியை போட்டு வாயில் மெல்லுவது உங்கள் வாய் நாற்றத்தை விரட்டியடிக்கும்
5.தினமும் பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷில் அதிக பாக்டீரியாக்கள் இருக்கும். எனவே ஒரு டூத் பிரஷை நீண்ட நாள் யூஸ் பண்ணமால் ஒரு மாதம் யூஸ் பண்ணிய பிரஷை தூக்கி எரிந்து விட்டு புது பிரஷை வாங்கி யூஸ் பண்ணுங்கள்