முதுகு வலியை மூணே நிமிடத்தில் விரட்டும் உணவுகள்
பொதுவாக இப்போதெல்லாம் பலருக்கும் முதுகு வலி வருகிறது .அந்த வகையில்
முதுகு வலி பிரச்சனையால் அவதிப்படு பவர்கள் என்னென்ன உணவு சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.
1.20 வயது முதல் 60 வயதுக்கு மேல் அனைவரும் பாதிக்கப்படுவது முதுகு வலியால் தான்.
2.முதுகு வலி வருபவர்கள் சில உணவுகளை தவிர்த்து வந்தால் நல்லது.
3.உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
4.மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் அது முதுகு வலியை இன்னும் அதிகரிக்க செய்து விடுகிறது.
5.இனிப்பு உணவுகளை சாப்பிடுவதில் இருந்து விலக வேண்டும்.
6.ஏனெனில் இது உடல் எடையை அதிகரிப்பதால் முதுகு வலி பிரச்சனையும் அதிகரிக்கும்.
7.கெட்ட கொலஸ்ட்ரால் நிறைந்துள்ள உணவுப் பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது
8.ஏனெனில் அது வீக்கத்தை அதிகரித்து விடும்.
9.குறிப்பாக பால் சம்பந்தப்பட்ட பொருட்களை தவிர்ப்பது சிறந்தது. ஆரோக்கியத்திற்கு நிறைந்த ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்.
10.சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது.