நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் இந்த பழம்

 
aththi

பொதுவாக அத்திப்பழத்தில் பல ஆரோக்கியம் இருக்கிறது .இதில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1.அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று அத்திப்பழம். 
2.இதில் வைட்டமின் பி சி நிறைந்துள்ளதால் இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. 
3.மேலும் இது ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்திருப்பதால் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

4.குறிப்பாக பெண்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை வருவது வழக்கம். 
5.அப்படிப்பட்ட நேரத்தில் அத்திப்பழம் சாப்பிட்டால் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். 
6.இது மட்டுமில்லாமல் இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்க உதவுகிறது.

toilet

7.வாயில் துர்நாற்றத்தை நீக்கவும் உடலில் கொழுப்புகளை குறைக்கவும் உதவுகிறது. 
8.மேலும் உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், சரும பிரச்சனைகளுக்கும் ஒரு நல்ல மருந்தாக அத்திப்பழம் இருக்கிறது.

9.எனவே ஆரோக்கியம் தரும் அத்திப்பழத்தை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்