இந்த டீ குடிச்சா அல்சைமர் நோயிலிருந்து எப்படி தப்பலாம் தெரியுமா ?
பொதுவாக முதியோரிடையே இப்போது அல்சைமர் என்ற நோய் உள்ளது அந்த நோயிலிருந்து எப்படி நம் உடலினை காக்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.அல்சைமர் நோய் அல்சைமர் நோய் என்பது வயதான நபர்களில் சிலருக்கு ஞாபகத்திறன் குறைவு, சிந்திக்கும் ஆற்றல் இழப்பது போன்றவற்றை குறிக்கும் ஒரு நோயாகும்.
2.வயதானவர்கள் பிளாக் டீ தொடர்ந்து அருந்தி வரும் போது அதிலிருக்கும் மூளையை புத்துணர்ச்சியடையச் செய்யும் ரசாயனங்கள் மூளை செல்களை அதிகம் தூண்டி தெளிவாக சிந்திக்கும் ஆற்றலையும், சிறந்த ஞாபக சக்தியையும் வயதானவர்களுக்கு கொடுக்கிறது.
3.உடல் எடை உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் அல்லது அந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் சிறந்த ஒரு பானமாக பிளாக் டீ இருக்கிறது.
4.இதிலிருக்கும் வேதி பொருட்கள் உடலில் எடையை கூட்ட உதவும் ட்ரைகிளிஸெரைட் கொழுப்பின் அளவை மிகவும் குறைகிறது.
5.இதனால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து எடை அதிகரிக்காமல் பாதுகாப்பதில் பிளாக் டீ முக்கிய பங்கு வகிக்கிறது.