கற்றாழை சாறுடன் லெமன் சாறு கலந்து குடிக்க நம் உடலில் நேரும் மாற்றம்

 
leman tea

பொதுவாக உடல் எடையை குறைக்க இன்று பலரும் படாத பாடு படுகின்றனர் .அவர்கள் கற்றாழை சாறு குடித்து வந்தால் நல்லது.இது பற்றி இப்பதிவில் நாம் காணலாம்

1.இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவரும் பாதிக்கபடுவது உடல் பருமனால் தான்.
2.உடல் எடையை குறைக்க பல்வேறு டயட் மற்றும் உடற் படயிற்சிகளையும் செய்வது வழக்கம்.

aloe vera
3.அப்படி உடல் எடையை குறைக்க கற்றாழை சாறு குடித்து வந்தால் உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்க உதவுகிறது.

4.ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் கற்றாழை சாறு கலந்து சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்து வர வேண்டும்.

5.இது மட்டும் இல்லாமல் கற்றாழை சாறுவில் நெல்லிக்காய் சாறு அல்லது சியா விதைகள் சேர்த்தும் குடிக்கலாம்.

6.எனவே ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.