உடலில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் இந்த திராட்சை

 
cholestral

பொதுவாக உலர் திராட்சையில் நிறைய ஆரோக்கியம் உண்டு .இதில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1.உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுப்பொருட்களில் முக்கியமான ஒன்று உலர் திராட்சை இது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது .
2.இது மட்டும் இல்லாமல் மாரடைப்பு பிரச்சனை இதே சம்பந்தப்பட்ட பிரச்சனை எழுதுவது விடுபட இது மிக முக்கியமாக பயன்படுகிறது.

dry grapes
3.குறிப்பாக கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பெரும்பாலும் அவதிப்படுவது வழக்கம்
4.அப்படி கொலஸ்ட்ரால் பிரச்சனையை கட்டுப்படுத்தவும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

5.மேலும் உடலில் ரத்தத்தை அதிகரிக்கவும் உடல் சோர்வை தடுக்கவும் இது பயன்படுகிறது.

6.எனவே பல்வேறு ஆரோக்கிய குணங்களும் மருத்துவ பயன்களும் நிறைந்த உலர் திராட்சையை சாப்பிட்டு உடனே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.