உணவு உண்டதும் டீ குடித்தால் எதெல்லாம் பாதிக்கும் தெரியுமா?

 
tea

பொதுவாக சிலருக்கு சாப்பிட்டதும் பாத்ரூம் போவருக்கு உடலில் ஸ்ட்ரெஸ் மற்றும் மனப்பதற்றம் போன்ற கோளாறு இருக்கும் இதை எப்படி தவிக்கலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம்
1.அதை தவிர்க்க எப்போதும் பிரெஷ்ஷாக சமைத்த உணவுகளையோ அல்லது பழம் காய்கறிகளயோ எடுத்து கொள்ள வேண்டும் ,

Fruit
2.மேலும் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம் .மேலும் இது போன்று சாப்பிட்டவுடன் செய்யும் பழக்கத்தால் என்னென்னெ பாதிப்பு என்று பார்க்கலாம்
3.உணவு உட்கொண்டவுடன் பழங்களை சாப்பிட்டால் அது வயிற்றில் வாயுவை உண்டாக்கும் ,எனவே அதை  தவிர்த்து சில மணி நேரம் கழித்து சாப்பிடலாம் .
4.அது போல் உணவு உண்டதும் டீ குடித்தால் அது வயிற்றில் அமிலத்தனமியை உண்டாக்கும் .
5.அது போல் சாப்பிட்டதும் சிலர் சிகெரெட் பிடிப்பார் .அது பத்து சிகெரெட்டுக்கு சமம் என்பதால் அதை தவிர்க்க வேண்டும் .
6.சிலர் வயிறு நிறைய உண்டதும் பெல்ட்டை தளர்த்துவர் .இதும் செரிமானத்திற்கு பாதிப்பு உண்டாக்கும் .7.சிலர் சாப்பிட்டதும் நடக்கும் பழக்கம் இருக்கும் .இதுவும் தவறு .அதுபோல சிலருக்கு சாப்பிட்டதும் தூங்க போய் விடுவார் .இதுவும் தவறான பழக்கம் .செரிமான கோளாறுகளை உண்டாகும்