இதய நோய்களுக்கு சிறந்த நிவாரணி இந்த பொருள்

 
heart

பொதுவாக கோடை காலத்தில் ரோஜா குல்கந்து சிறந்த நிவாரணியாகும் .இது பின்வரும் நோய்களுக்கும் சிறந்த மருந்தாக விளங்கும்
1.அமிலத்தன்மை, இரைப்பை ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, அஜீரணம், முகப்பரு, தசைப்பிடிப்பு, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் முதலிய நோய்களுக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது
 2.சில பெண்களுக்கு இந்த மாதவிடாய் காலத்தில் ரத்த போக்கு அதிகரிப்பதும், அடிவயிற்று வலி ஏற்படவும் செய்து அவர்களை நரக வேதனையடைய செய்கிறது .

stomach
3.இத்தகைய காலங்களில் பெண்கள் காலையில் ரோஜா குல்கந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகி அவர்களின் ஆரோக்கியம் சிறக்க வழி செய்கிறது   
4.மேலும்  வயிற்றுப்போக்கு, வயிற்று புண்கள் மற்றும் இதர குடல் பிரச்சனைகள் நீங்க குல்கந்தை தினசரி ஒரு சில தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நின்று நமக்கு நல்ல நிவாரணம் உண்டாகும் .
5.இது வயிற்றில் வெப்பத்தை குறைத்து, வயிற்றுப்புண், குடல்புண்கள் மற்றும் வயிறு வீக்கம் குறைத்து நம்மை காக்கிறது .
6.சிலருக்கு இதய சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு தொல்லை தரும் ,
7.இந்நேரத்தில் ரோஜா குல்கந்து சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.மேலும் நரம்பு தளர்ச்சி நோய்க்கும் இது சிறந்த மருந்து