கிட்னி கல்லை கரைக்கும் வழிகள்
பொதுவாக சிறுநீரகப் கல் பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட கூடாத பழங்கள் குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
1.இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு சிறுநீரக கல் பிரச்சினை இருப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது.
2.அப்படி சிறுநீரக கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சில பழங்களை தவிர்ப்பது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது அது குறித்து பார்க்கலாம்.
3.மாதுளை மற்றும் உலர் திராட்சை பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
4.குறிப்பாக ஸ்ட்ராபெரி மற்றும் ப்ளூபெர்ரி போன்ற பழங்கள் சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
5.முக்கிய குறிப்பாக தக்காளி அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிடாமல் இருக்க வேண்டும்.
6.சிறுநீரக கல் பிரச்சினை இருப்பவர்கள் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை மட்டுமே அதிகமாக சாப்பிட வேண்டும்.
7.எனவே நீர்ச்சத்து குறைவாக உள்ள பழங்களை அதிகமாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.