என்னது! பூண்டு டீயில் இவ்ளோ நன்மை ஒளிஞ்சிருக்கா ?

 
garlic

பொதுவாக பூண்டு டீ யில் நிரைய மருத்துவ குணம் உள்ளது .இதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1.பொதுவாகவே பலருக்கு காலையில் விடிந்த உடன் டீ காபி பாலுடனே நாள் தொடங்கும்.

Health Benefits of Garlic
2.அது உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
3.அப்படி பூண்டு டீ குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து நீங்கள் அறிந்துள்ளீர்களா வாங்க பார்க்கலாம்.

4.உடல் எடையை குறைக்கவும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் பூண்டு டீ உதவுகிறது.
5.இது மட்டுமில்லாமல் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

6.இது மட்டும் இல்லாமல் சரும ஆரோக்கியத்திற்கும் இதே சம்பந்தப்பட்ட நோய் வராமல் தடுப்பதற்கும் உதவுகிறது.

7.எனவே பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த பூண்டு டீயை வெறும் வயிற்றில் குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.