ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் இந்த மலிவான பொருள்

 
health tips of cloves in hot water health tips of cloves in hot water

பொதுவாக ஆயுர்வேத மருத்துவர்கள் கிராம்பை பல வைத்தியத்துக்கு சிபாரிசு செய்கின்றனர் .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்

1.சிலர் குளிர் காலங்களில் ஈறுகளின் வீக்கத்தால் அவதிபடுபவார்கள் .

clove
2.அவர்கள் ஒன்றிரண்டு கிராம்பை மென்று வாயில் சற்று நேரம் அதக்கி வைத்திருந்தால் ஈறு, பல்வலி போன்றவை நீங்கும்.
3.சிலருக்கு  மனசோர்வு, போன்றவை ஏற்படும் போது பலருக்கும் மிகுந்த தலைவலி உண்டாகிறது. 4.இப்படியான நேரங்களில் சிறிதளவு கிராம்பை இடித்து பொடியாக்கி நீர்விட்டு குழைத்து அதனுடன், ராக் சால்ட் உப்பை சேர்த்து நன்கு கலந்து, சூடான பசும்பாலில் போட்டு குடித்தால் விரைவிலேயே தலைவலி நீங்கி ஆரோக்கியம் மேம்படும் .
5.உடலில் இம்மியூனிட்டி பவர் குறைவாக இருந்தால் நோய் தொற்று உண்டாகும் .
6.அவர்களுக்கு கிராம்பு இயற்கையிலேயே மிகுந்த காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை கொண்ட ஒரு மூலிகை பொருள்
7..,இதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தி அதிகரித்து உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து அவர்களின் ஹெல்த் நன்றாக இருக்கும்