சளி, ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்ற பல வியாதிகளை நீக்கும் ஒரு சூரணம்

 
cold

பொதுவாக நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய்  தான் திரி பலா சூரணம் .இதன் ஆரோக்கிய நன்மை குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.சிலருக்கு இம்மியூனிட்டி பவர் குறைவாக இருக்கும் .
2.திரிபலா சூரணம் நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் நோய் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் அனைத்து கிருமிகளையும் எதிர்த்துப் போராடும் “ஆன்டிபாடி” எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவி அவர்களை பாதுகாக்கிறது

asthma
 
3.சிலருக்கு செரிமான கோளாறு இருந்து கொண்டேயிருக்கும் .
4.அதை இது சரி செய்கிறது மேலும் இது மலச்சிக்கல் தீரவும், குடல்சுத்திகரிப்பானாகவும் திரிபலா சிறப்பாக செயல்பட்டு அவர்களை காக்கிறது   
5.நாம் சுவாசிக்க உதவும் உறுப்பான நமது நுரை ஈரல்களில் பல வியாதிகள் தோன்றுகிறது .
6.அங்கே தோன்றும் சளி, ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்ற பல வியாதிகளை  நீக்கும் ஒரு அற்புத மருந்தாக திரிபலா சூரணம் இருக்கிறது.
7.இது சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவி நம்மை காக்கிறது