இரவில் தூங்காமல் இருப்போருக்கு சீக்கிரம் எந்த நோய் வரும் தெரியுமா ?

 
sleep

பொதுவாக  உலகில் உள்ள இதய நோயாளிகளில் 40 சதவீதம் பேர் இந்தியாவில் இருப்பது அதிர்ச்சியலையை உண்டாக்கியுள்ளது .இந்த நோயை எப்படி தடுக்கலாம் என்று நாம் காணலாம்
1.இதற்கு காரணம் மாறிவிட்ட வாழ்க்கை முறை ,உணவு முறை .உடற்பயிர்ச்சி ,நாள் முழுவதும் உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்ப்பது போன்ற காரணங்கள் ஆகும் .

heart
2.இந்த இதயத்தை பாதுகாக்க ,பிரெஞ்சு பிரைஸ் ,ஐஸ் க்ரீம் ,பிரைட் சிக்கன் ,பிஸ்ஸா பர்கர் போன்ற அதிக கொழுப்புள்ள குளிர்பானம் ஆகியவற்றை அளவுடன் உன்ன வேண்டும்
3.மேலும் புகையிலை சிகரெட் பயன்பாடு.முக்கிய காரணமாக கூறப்படுகிறது
4.இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதால் தூக்கமின்மை பிரச்சனை  இதய நோயை வரவைக்கும்   
5.பாஸ்ட் புட் என்ற பெயரில் அதிக இறைச்சி உணவை தவிர்க்க வேண்டும
6.உடற் பயிற்ச்சி இல்லாமல் உடல் பருமன் ஏற்படுவது இதயத்தை பாதிக்கும்
7.மேற்சொன்ன காரணத்தால் குறிப்பாக இதயம் சார்ந்த நோய்கள் அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.