நமது கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இந்த பழம்

 
health tips of koyya health tips of koyya

பொதுவாக  கொய்யா பழம் நிறைய நன்மைகளை கொடுக்க கூடியது .இதில் நாம் இன்று சிவப்பு கொய்யாவில் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் 
1.சர்க்கரை  நோய் உடையவர்கள் சிவப்பு நிற கொய்யா பழத்தினை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சுகர் கட்டுக்குள் இருக்கும் ..  
2.சிவப்பு நிற கொய்யா பழத்தில், கேரட் மற்றும் தக்காளி பழத்தில் இருக்கும் கரோட்டீனாய்டு என்னும் நிறமி அதிகம் உள்ளதால் இதை சாப்பிட்டால் ஆரோக்கியம் சிறக்கும்  
3.மேலும் இந்த சிவப்பு கொய்யாவில்  நீர்ச்சத்து, விட்டமின் C போன்ற சத்துக்கள் நிறைய உள்ளது .
4.இதில் உள்ள விட்டமின் A சத்துக்கள்   நமது கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் 
5. இந்தப் பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், கண்பார்வை பிரச்சனைகள் ஏற்படுவதை முற்றிலுமாக  தடுத்து ,தெளிவான பார்வையை பெறலாம் 
6.இந்த சிவப்பு கொய்யா  உடம்பில் இருக்கும் பல்வேறு வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை கொல்லும் 
7.அது மட்டுமின்றி நம் உடலில் உள்ள நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் பாதுகாக்கும் சக்தி இந்த சிவப்பு கொய்யாப்பழத்திற்கு உள்ளது