பச்சை வெங்காயத்தை தண்ணீர் சேர்த்து குடித்தால் எந்த நோயெல்லாம் குணமாகும் தெரியுமா ?

 
“தங்கமும் வேணாம் ,வெள்ளியும் வேணாம் ,வெங்காயம் மட்டும் போதும் “என்று onion ஐ  ஆட்டைய போடும் நபர் -இனி வெங்காயத்தையும் வங்கி லாக்கரில்தான் வைக்கணும் போல “தங்கமும் வேணாம் ,வெள்ளியும் வேணாம் ,வெங்காயம் மட்டும் போதும் “என்று onion ஐ  ஆட்டைய போடும் நபர் -இனி வெங்காயத்தையும் வங்கி லாக்கரில்தான் வைக்கணும் போல

பொதுவாக  தினம் நாம் சமையலில் சேர்க்கும் வெங்காயம் பல ஆரோக்கிய குணங்களை கொண்டது .இந்த வெங்காயம் மூலம் எப்படி நோய்களை குணப்படுத்தலாம் என்று பார்க்கலாம் 

1.முதலில் பச்சை வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள் .பின்னர்  ஒரு கிண்ணத்தில் வைத்து தண்ணீர் சேர்த்து குடிக்க சளி குறையும்    
2.மேற்சொன்ன வைத்திய முறை  இருமல் மற்றும் சளிக்கு சிறந்த மருந்தாக அமையும் 
3.மேலும் வெங்காயத்தில் உள்ள  நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி6 நம் உடலில்  புதிய செல்களை உருவாக்கும் . 
4.இந்த வெங்காய வைத்தியம் புற்றுநோய் செல்களைக் குறைக்கும் 
5. இந்த வெங்காய சிகிச்சை மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை மேம்படுத்தலாம்  
6.மேலும் இந்த வெங்காய வைத்தியம் மூலம் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் 
7.ஆனால் சிலருக்கு கந்தக ஒவ்வாமை இருக்கும் .இந்த ஒவ்வாமையால் பாதிக்கப்படுபவர்கள் பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
8.மேலும் இந்த வெங்காய வைத்த்யத்தை எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியால் பாதிக்கப்பட்டவர்கள் செய்ய கூடாது