காளான் சாப்பிடுவதால் எந்த நோயை தடுக்கலாம் தெரியுமா ?

 
mushroom mushroom

பொதுவாக கேன்சர் மிக கொடுமையான நோய் என்று சொன்னால் அது மிகையாகாது .இதில் பெண்களுக்கு வரும் மார்பக புற்று நோய் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.மார்பக புற்று நோயானது பெண்களை அதிகமாக தாக்கும் ஓர் கொடிய நோயாகும்.
2.மார்பக புற்றுநோய் நமது அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் உணவுகளால் தான் வருகின்றன
3.இருந்தாலும், ஒருசில உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதன்
மூலம் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.அந்த மூன்று பொருட்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன 
4.காளான் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்டது 
5.மேலும் காளான் புற்று நோய் பரவவிடாமல் தடுத்து நிறுத்தி நம் ஆரோக்க்கியத்துக்கு வழி செய்கிறது .
காளானில்  உள்ள மூல பொருளே இதன் வளர்ச்சியை தடுத்து நம் ஆரோக்கியத்தினை மேபடுத்துகிறது 
6.அடுத்து மார்பக புற்று நோயை தடுக்கும் மற்றொரு பூண்டு .இந்த பூண்டு பல்வேறு நன்மைகளை தன்னுள் கொண்டு,நம்மை  ஆரோக்கியமாய் வாழ வைக்கும் .
அந்த ஆரோக்கியமாய் வாழ அது தடுக்கும் நோயில் மார்பக புற்றுநோயைத் தடுப்பதும் ஒன்று.
7.எனவே புற்றுநோய் தாக்காமல் இருக்க அன்றாட உணவில் பூண்டு சேர்த்து வாருங்கள்
8.அடுத்து கேன்சரை தடுக்கும் மற்றொரு பொருள் மஞ்சள் .இந்த மஞ்சளில் உள்ள குர்குமின், புற்றுநோய் செல்கள் பரவுவதையும்,வளர்ச்சியையும் தடுத்து நம்மை ஆரோக்கியமாய் வாழ வைக்கும்