கிராம்பை பொடி செய்து சாப்பிட்டு வர எந்த பிரச்சினை போகும் தெரியுமா ?

 
health tips of cloves in hot water health tips of cloves in hot water

பொதுவாக கிராம்பு நம் உடலில் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது .அந்த கிராம்பின் மூலம் எந்த நோய்கள் வராமல் தடுக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 
    
1.வீக்கம் அல்லது வலி உள்ளவர்கள்  கிராம்புகளை உட்கொள்ள வலியெல்லாம் காணாமல் போகும்  
2.பல்வலி அல்லது உடலின் எந்தப் பகுதியிலும் வலி உள்ளவர்களும் இரவில் கிராம்புகளை உட்கொள்ள அந்த வலிகள் பஞ்சாய் பறந்து போகும் .
3.சிலருக்கு இரவில் சாப்பிட ஆசை பட்டால் , நீங்கள் கிராம்பு மூலம் பசியை போக்கலாம். 
4.அப்போதுகிராம்பை   பாலில் சேர்த்தும் குடிக்கலாம் அல்லது நேரடியாகவும் சாப்பிடலாம். இப்படி உட்கொள்ளும்போது இரவில் உணவின் மீது ஆசை இருக்காது.
5.சிலருக்கு சளி இருமல் இருக்கும் .அவர்கள் கிராம்பை வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து சாப்பிட்டு வர சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் மாயமாய் மறைந்து போகும்  
6., கிராம்பு மற்றும் தேன் கலவையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகள் இருப்பதால் அது சளி தொல்லையை தீர்த்து வைக்கிறது 
7.கிராம்பை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் கிராம்பு பொடியை காய்கறிகள், ரொட்டி, சாலட் ஆகியவற்றில் கலந்து சாப்பிடலாம்.
8.கிராம்பு பொடியை பாலில் கலந்து சாப்பிட பல நோய்கள் காணாமல் போகும்