கர்ப்பப்பை கோளாறுகள் நோய்களிலிருந்து பாதுகாக்கும் இந்த திராட்சை
பொதுவாக காட்டில் பழங்களை மட்டுமே உண்டு வாழும் உயிரினங்களுக்கு கேன்சர் மாரடைப்பு போன்ற நோய்கள் கிடையாது .ஆனால் நாம் நோய் தீர்க்கும் பழங்களை விட்டுவிடுகிறோம் .மேலும் கருப்பு திராட்சை பழங்கள் மூலம் நம் உடல் பெரும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலரின் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமானதால் வரும் ரத்தக் கொதிப்பு நோய்க்கு அரு மருந்தாக
கருப்பு திராட்சை பயன்படுகிறது என்றால் அது மிகையாகாது .
2.மேலும் பெண்களின் மார்பகப் புற்றுநோய், மற்றும் கருப்பை புற்று நோய் ,கர்ப்பப்பை
கோளாறுகள் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கும் இந்த திராட்சை
3.மேலும் சிலருக்கு இருக்கும் ரத்தக் குழாய்களில் அடைப்பு, ரத்தக் குழாய்களின்
வீக்கம் ஆகிய நோய்களை கருப்பு திராட்சை விதை குறைக்கும் ஆற்றல் கொண்டது
4.மேலும் இந்த கருப்பு திராட்சை சிறுநீரக செயல்பாட்டின் குறைகளை சரி செய்யப்
பயன்படுகிறது.


