மஞ்சள் காமாலை மற்றும் கோமா நிலைக்கு தள்ளும் இந்த நோய் பற்றி தெரியுமா ?

 
liver

பொதுவாக தைராய்டு நோய்  வந்தால் ஹார்மோன் சுரப்பதில் மாற்றம் உண்டாகும் .மேலும் எடை கூடும் அபாயம் உள்ளது .இதன் பாதிப்பு பற்றி நாம் காணலாம்
1.இதற்கு முறையாக சிகிச்சை மேற்கொள்ளாவிடில் மஞ்சள் காமாலை மற்றும் கோமா நிலை கூட ஏற்படலாம் 2.இதை ஆரம்பத்திலே கண்டறிந்து விட்டால் குணப்படுத்துவது எளிது .சிலருக்கு இந்த தைராய்டு காரணமாக முறையற்ற மாதவிலக்கு ,கருத்தரிக்காமல் இருத்தல் போன்ற பிரச்சினைகள் தோன்றும் .
3.கழுத்து பகுதியில் உள்ள ஒரு சுரப்பியில் உண்டாகும் குறைபாடே தைராய்டு நோயின் பாதிப்பு .
4.மனித உடலின் நான்கு முக்கிய உறுப்புகளை தைராய்டு பிரச்சனை பாதிக்கிறது. இது தொடர்பான பல தகவல்கள் பலருக்கும் அறிய வைக்கிறோம்

thyroid

5.சுவாசம்

6.இதயத்துடிப்பு

7.செரிமான மண்டலம்

8.உடல் வெப்பநிலை