விரைவில் மூட்டு வலி ஏற்பட வழி செய்யும் இந்த செருப்பு

 
high heel high heel

பொதுவாக ஹைஹீல்ஸ் செருப்பு அணிவதால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்று நாம் இப்பதிவில் காணலாம் 
1.ஒருவர் ஹை ஹீல்ஸ் என்ற குதிகால்
செருப்பு அணியும்போது குதிகால்
உயரமாக இருக்கும். இதனால், நம்
உடலானது முன்னோக்கி வளைந்து
இருக்கும். இது நாளடைவில் கூன் விழ வழி செய்யும் 
2.மேலும் இந்த ஹை ஹீல்ஸ் செருப்பு உடலின் ஒட்டு மொத்த
எடையை மூட்டு தாங்க வேண்டியிருப்பதால்
கூடிய விரைவில் மூட்டு வலி ஏற்பட வழி செய்யும் .
3..ஹை ஹீல்ஸ் என்ற குதிகால் செருப்பு அணியும்போது
உடலின் முழு எடையையும் கணுக்கால்
தாங்க வேண்டியிருக்கும். இதனால் கால் வலி உண்டாகும் 
4.ஹை ஹீல்ஸ் என்ற குதிகால்
செருப்பு அணியும் பெண்களுக்கு
குதிகால் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
5.ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு வலி ஏற்பட்டு, நரம்புகள் தன் சம நிலையை
இழந்து சுளுக்கு ஏற்படும். 
6.ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு  கால் தடுமாறும்
நேரங்களில் தசை நாண்களில் அதிகளவு
பாதிப்பு, தசை முறிவு போன்ற பிரச்சனைகள்
ஏற்படும்.
7.ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு குதிகால் செருப்பு அணியும்போது
அதைப் பேலன்ஸ் செய்ய உடலின் கீழ்
இடுப்புப் பகுதி பெரியதாகுதல், முதுகுப்பகுதி
வளைதல் போன்றவை ஏற்படலாம். 
8.ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு 
தவிர, சில பெண்களுக்கு கர்ப்பபை
பாதிப்புகளும் ஏற்படலாம்.