முட்டையுடன் எந்த உணவை சேர்த்து சாப்பிட கூடாது தெரியுமா ?

 
eggs

பொதுவாக  முட்டையை .சிலர் அவித்து உண்பார்கள் ,சிலர் ஆம்லெட் போட்டு உண்பார்கள் .எப்படி சசாப்பிட்டாலும் அதன் முழு பலன்கள் நமக்கு கிடைக்கும் .இதன் பலன் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
 

1.தினமும் நாம் சாப்பிடும் முட்டையில் உள்ள கொழுப்பு எண்ணெய் மற்றும் எலுமிச்சை இரண்டு சேரும் போது ஏற்படும் எதிர்வினை உடல நலத்திற்கு கேடு விளைவிப்பதால் லெமனுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம்
2.பன்னீர் மசாலா மற்றும் முட்டை மசாலா இரண்டும் ஆரோக்கியமான கலவை அல்ல.
3.இவை அனைத்தும் சேர்ந்து நம் செரிமான அமைப்பை சேதப்படுத்தி நமக்கு தீராத  மலச்சிக்கலை ஏற்படுத்தும். எனவே  முட்டையுடன் பண்ணீரை சேர்த்து சாப்பிட வேண்டாம்

egg

4.முட்டையை சாப்பிட்ட உடனே வாழைப்பழத்தை சாப்பிட்டாலும் தீராத தொல்லைதான் . .
5.இது மலச்சிக்கல், வாயு மற்றும் குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தி நமக்கு வயிறு சம்பந்தமான கோளாறுகளை உண்டாக்கும் .  

  6.சிலர் முட்டை மற்றும் மீனை ஒன்றாக சாப்பிடுவார்கள் .இது சாப்பிடுவோருக்கு  தோல் வெடிப்புகளை ஏற்படுத்தி அலர்ஜியை உண்டாக்கி ஆரோக்கிய கேடு தரும் .