வாய்ப்புண் பிரச்சனை வராமல் பாதுகாக்கும் இந்த கீரை

 
ulcer

பொதுவாக மணத்தக்காளி கீரையில் ஆரோக்கியம் உள்ளது .இதில் இருக்கும் நன்மைகள் குறித்து இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

1.நம் உடலுக்கு ஆரோக்கியத்தை சேர்க்கும் கீரை வகைகளில் முக்கியமான ஒன்று மணத்தக்காளி கீரை.

2.இதில் உடலுக்கு தேவையான எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது.
3.மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

greens

4.மணத்தக்காளி இலை சாரை தண்ணீரில் கலந்து குடித்து வரும்போது வாய்ப்புண் பிரச்சனை வராமல் பாதுகாக்கலாம்.

5.இது மட்டும் இல்லாமல் உடல் சோர்வில் இருந்து நீக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
6.மேலும் ரத்தம் குறைவாக உள்ளவர்களும் இந்த கீரையை சாப்பிடலாம்.

7.குறிப்பாக பசியின்மையை இந்த கீரை போக்க உதவுகிறது.

8.எனவே பல்வேறு ஆரோக்கியங்களும் மருத்துவ குணங்களும் நிறைந்த மணத்தக்காளி கீரை உணவில் சேர்த்த உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.