சத்தான பத்து கீரைகளின் முத்தான பலன்கள்

 
greens greens

தினம் ஒரு கீரையை நம் உணவில் சேர்த்து வந்தால் நாம் எந்த ஜென்மத்திலும் டாக்டர் வீட்டுக்கே போக வேண்டாம் .அந்தளவுக்கு கீரைகளில் எல்லா வைட்டமின்க்ளும் அடங்கியுள்ளது .அதனால்தான் கீரைகளை பற்றி சித்தர்கள் குறிப்பிட்டு கூறியுள்ளனர் .இந்த பதிவில் பத்து சத்தான கீரைகளின் பயன் பற்றி பார்க்கலாம்

கீரை மருத்துவம் | Keerai Vagaigal And Benefits In Tamil

சத்தான கீரை வகைகள்

 

1.

பாலக் கீரை பயன்கள்

இரத்த விருத்தி, சர்க்கரை நோயை சீராக்கும்

2.

முளைக் கீரைபயன்கள்

குழந்தை வளர்ச்சிக்கு ஏற்றது.

3.

அகத்தி கீரை பயன்கள்

உடல் சூடு, வயிற்றுப்புண் பித்தம் குறையும்.

4.

முசுமுசுக்கை கீரை பயன்கள்

உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தரும்.

5.

முள்ளங்கி கீரை பயன்கள்

சிறுநீரக பிரச்சினை தீர்க்கும்.

6.

தண்டுக் கீரைபயன்கள்

குடல் புண்களை ஆற்றும், மலச்சிக்கலைப் போக்கும்.

7.

முருங்கைக் கீரை பயன்கள்

கண்கள் மற்றும் உடல் பலம் பெறும்.

8.

பசலைக் கீரை பயன்கள்

பிரசைகள் பலமடையும்.

9.

கரிசலாங்கண்ணி கீரை      பயன்கள்

சளி, இருமலை குணமாக்கும்.

10.

முள்முருங்கைக கீரை பயன்கள்

மாதவிடாய் வலி குறையும்.