இடுப்பு வலி முதல் மூட்டு வலி வரை குணமாக்கும் இந்த கீரை

பொதுவாக முடக்கத்தான் கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இந்தக் கீரை கிராமப்புறங்களில் சாதாரண வேலிகளில் படர்ந்து காணப்படும்.
சரி இந்த கீரையில் தினமும் உணவில் சேர்த்து வந்தால் என்னென்ன நன்மைகளை பெறலாம் என்று இந்த பதிவின் மூலம் பார்ப்போம் -
1. முடக்கத்தான் கீரை சாப்பிட்டு வந்தால் இடுப்பு, பாதம், கை, கால் முட்டி வலி இருப்பவர்கள் பலன் பெறலாம்.
2. முடக்கத்தான் கீரை சாப்பிட்டு வந்தால் உடல் வலி ஏற்பட்டால் உடனே உடல் வலி நீங்கும்.
3. முடக்கத்தான் கீரையை நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால், மலச்சிக்கல், மூல நோய், பாத வாதம் குணமாகும்.
4. முடக்கத்தான் கீரையை நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் மாதவிடாய் பிரச்சினை தீரும்
5. முடக்கத்தான் கீரையை நாம் தினமும் உணவில் நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் சரியாகும்.
6. வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் முடக்கத்தான் கீரையை நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் பலன் கிடைக்கும்.
7. முடக்கத்தான் கீரையை நாம் தினமும் உணவில் பருப்பு சேர்த்து கூட்டுப்போல் கூட செய்து சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம்.