கெட்ட கொழுப்பு மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த உணவு பொருட்கள்

 
burger

பொதுவாக ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் நிறைய நல்ல கொழுப்புகள் இருப்பதால் அதை தினமும் காலையில் எடுத்து கொண்டால் நல்லது .மேலும் எந்த கொழுப்பு எந்த பொருளில் உள்ளது என்று பாக்கலாம்
1.மதியம் சீஸ் பர்கர் போன்ற கெட்ட கொழுப்பு நிறைந்த உணவை தவிர்க்கலாம் .இறைச்சியில் உள்ள கலீரலில் அதிக கொழுப்பு அடங்கியுள்ளது .

mutton liver
2.மேலும் 100 கிராம் வெண்ணெயில் 72சதவீதம் கொழுப்பு அடங்கியுள்ளது .எடை குறைய இந்த கொழுப்பு பொருளை நாம் தவிர்க்கலாம்
3.உடலில் உள்ள புதிய உயிரணுக்களின் உருவாக்குவதற்கு கொழுப்பு தேவைப்படுகிறது. ஆனால் உடலில் அதிக கொழுப்பு தங்கி விட்டால் அதுவே இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை காரணமாகிவிடும்.
4.ஒரு ஆய்வின் படி, கர்ப்பிணிகள் சாப்பிடும் குங்குமப்பூவில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்ஸ் மற்றும் பாலிபினால்கள் உடலில் கெட்ட கொழுப்பு (எல்டிஎல்) அளவை குறைக்க உதவும்.

5. குங்குமப்பூவில் குரோசின் மற்றும் குரோசிடின் உள்ளது என்றும் அவைகள் டிரைகிளிசரைடுகள் மற்றும் மொத்தக் கொழுப்பு அளவு (டிசி) அளவைக் குறைக்கக் கூடியவை என்றும் கண்டறிய வந்துள்ளது.
6.கொழுப்புகளை உறிஞ்சுவதன் மூலம் உடலில் எல்டிஎல் கொழுப்பின் அளவை குறைக்க குரோசின் உதவுகிறது என்பதால் கொழுப்பை குறைக்க குங்குமப்பூ உதவி புரிகிறது