பக்கவாதம் வராமல் தடுக்கும் இந்த மூலிகை பொருள்

 
peralisis

பொதுவாக பக்கவாதம்  வந்து விட்டால் நம்மை பாடாய் படுத்தி விடும் .அதை பூண்டு மூலம் எப்படி வராமல் தடுக்கலாம் என்று பார்க்கலாம்
1.ஐம்பது கிராம் எடை வெள்ளைப் பூண்டைத் தோல் உரித்துவிட்டு ஒரு சுத்தமான சட்டியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.
2.அது வதங்கி நன்றாகச் சிவந்து வரும் சமயம் அத்துடன் 5 கிராம் பெருங்காயத்தையும் போட்டு, ஒரு அவுன்ஸ் அளவு சிற்றாமணக்கெண்ணெய் விட்டு கிளறிவிட்டு சட்டியைக் கீழே இறக்கி வைத்து,

garlic
3.அதில் 30 கிராம் பனை வெல்லத்தைப் போட்டு கீரைக் கடையும் மத்தைக் கொண்டு கீரை கடைவது போலக் கடைந்து விட்டு அந்த மருந்தை ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.
4.காலை, மாலை கழற்சிக்காயளவு எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் வெந்நீர் குடித்து விடவேண்டும். தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் பக்க வாதம்  குணமாகும்.
5.அடிபட்டக் காயம், வெட்டுக் காயம் ஏற்பட்டு விட்டால், அதைச் சுத்தம் செய்துவிட்டு வெள்ளைப் பூண்டையும், சுண்ணாம்பையும் சம அளவு எடுத்து மைபோல அரைத்துக் காயத்தின் மேல் வைத்துக் கட்டிவிட வேண்டும்.
6.அதன் பின்னர் காயம் ஆரியவுடன் அந்த கட்டு அவிழ்ந்து விழுந்து விடும்