தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற பழம் எதுன்னு தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக முக்கனிகளில் ஒரு கனியாக இருக்கும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும்.எனவே அடிக்கடி பலாப்பழத்திலிருந்து கிடைக்கும் பலாச்சுளை மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1. நமக்கு ஆரோக்கியம் தரும் பலாப்பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
2.நமக்கு ஆரோக்கியம் தரும் பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது.
3.நமக்கு ஆரோக்கியம் தரும் பலாப்பழம் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
4.நமக்கு ஆரோக்கியம் தரும் பலாப்பழம் ஆஸ்துமாவால் அதிகம் கஷ்டப்படுபவர்களுக்கு உதவும் . இதன் வேரை வேகவைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றை கலந்து குடித்தால் ஆஸ்துமா போய்விடும்.
5.நமக்கு ஆரோக்கியம் தரும் பலாப்பழத்தை தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் சாப்பிடலாம் , இந்த பழத்தைச் சாப்பிட்டால் தைராய்டு குணமாகும்.
6.குழந்தைகளுக்கு நமக்கு ஆரோக்கியம் தரும் பலாப்பழம் மிகவும் நல்லது. இதனை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. , இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.
7.நமக்கு ஆரோக்கியம் தரும் பலாப்பழம் ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் . இந்த பழத்தை சாப்பிட்டால், உடலை பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கிறது.
8.நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே.
9.மேலும் நமக்கு ஆரோக்கியம் தரும் பலாப்பழம் அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது.
10. நமக்கு ஆரோக்கியம் தரும் பலாப்பழத்தில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.


