சர்க்கரை நோயாளிகள் எந்த பழம் எப்படி சாப்பிடலாம் ?

 
health tips of koyya

பொதுவாக  பாலீஷ் செய்யப்பட்ட அரிசி உணவுகள், மைதா உள்ளிட்ட உணவுகள் ரத்தத்தில் கார்போஹைட்ரேட் அளவை உடனடியாக அதிகரிக்கச் செய்துவிடும்.எனவே சுகரை எப்படி குறைக்கலாம் என்று படித்து அறிந்து கொள்வோம்

1.அரைக்கீரை, கறிவேப்பிலை, புதினா கீரை, முசுமுசுக்கைகீரை, வல்லாரை கீரை, சுகரை குறைக்கும்

dates
2..மேலும் பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கை கீரை, சிறுகீரை, மணத்தக்காளி கீரை, துத்தி கீரை ஆகிய இந்த கீரை யில் தினம் ஒரு கீரை என்று பட்டியல் போட்டு அதை கடைந்தும் அல்லது சமைத்தும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் சுகர் அளவு நார்மலாக இருக்கும்  
 3.சக்கரை நோயாளிகள் சில பழவகைகளை சாப்பிடலாம்.
4.அப்படி அவர்கள் சாப்பிட வேண்டிய சில பழ வகைகள் இதோ.
5.நாவல்பழம், நெல்லிக்காய் ஆகியவற்றை வேண்டிய அளவு சாப்பிடலாம்.
6.மலைவாழை வாரத்திற்கு இரண்டு சாப்பிடலாம்.
7.தினம் மூன்று பேரிச்சம்பழம் சாப்பிடலாம். கொய்யா காய் சாப்பிடலாம்.