இந்த பழங்களை பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா ?

 
Fruit

வெயில் காலத்தில் சில பழங்களை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடக்கூடாது.

1.கோடை காலம் தொடங்கியதால் பெரும்பாலானோர் பழங்களை அதிகம் எடுத்துக் கொள்வார்கள்.

2.அப்படி வாங்கி வரும் பழங்களை சாப்பிட்டு மீதியை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் சில பழங்களை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் அது நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கிறது.

3.தர்பூசணியை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் அதில் உள்ள சத்துக்கள் குறைந்து உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

4.மேலும் ஆரஞ்சு பழத்தையும் வைக்கக்கூடாது. ஏனெனில் சிட்ரஸ் சார்ந்த பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்காமல் வெளியில் வைத்து சாப்பிடுவது நல்லது.

orange

5..இது மட்டும் இல்லாமல் கொய்யா மாம்பழம் கிவி பப்பாளி பேரீச்சம்பழம் பேரிக்காய் போன்ற பழங்களையும் பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்து விடும்

6.பிறகு அதை நாம் சாப்பிடும் போது நம் உடலுக்கு எந்த ஒரு நற்பலனையும் கொடுக்காது. அதைத் தவிர உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே எந்த ஒரு பழங்களையும் குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் சாப்பிடுவது நம் உடல் நலத்திற்கும் நல்லது.