நம் எலும்புகள் ஆரோக்கியத்திற்கு உதவும் இந்த பழம்

 
aththi

பொதுவாக  மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமலிருக்க  மூன்று வேலை உணவில் ஒரு வேலை பழமாக எடுத்து கொள்ள வேண்டும் .இதுபற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.குறிப்பாக மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமலிருக்க மாதுளை ,கொய்யா ,பப்பாளி ,வாழைப்பழம் போன்ற பழ வகைகளையும் ,கீரைகள் ,காய் கறிகள் போன்றவற்றையும் உணவில் சேர்த்து கொள்ளவேண்டும்

toilet

2.தினமும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதி பட்டுக்கொண்டு  இருப்பவர்கள் தொடர்ந்து அத்திப்பழத்தை ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வரும் பொழுது அவர்களுடைய மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் சரியாகும்.
3.அத்திப்பழத்தில் நார் சத்து அதிகமாக உள்ளதால் அது மல சிக்கலை தீர்த்து வைத்து நம்மை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கும்

4.மேலும் இந்த அத்திப்பழம் நம்முடைய எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
5.காரணம் அத்திப்பழத்தில் கால்சியம் உள்ளது. இது நம்முடைய எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு அவசியம்.