எடை குறைவாக இருப்போர் தினம் இந்த பழங்கள் சாப்பிடுங்க .
பொதுவாக பலர் இந்நாளில் உடல் எடையை குறைக்க ஜிம்முக்கு போயும் ,உணவு கட்டுப்பாடு இருந்தும் வருகின்றனர் இந்த உடல் எடை குறைப்புக்கு ஜாகிங் ,வாக்கிங் கூட உதவும்
உடல் எடையை குறைக்க போராடுபவர்கள் மத்தியில் உடல் எடையை அதிகரிக்க போராடும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.வாழைப்பழமானது மலிவாக கிடைக்ககூடிய ஒரு பழவகையாகும். இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.அதே நேரத்தில் ஆரோக்கியமானது கூட
2.அதனால் எடை குறைவாக இருப்போர் ,தினமும் இரண்டு முறை வாழைப்பழம் ஜூஸ் குடித்தால் எடை அதிகரிக்கும். இந்த பனானா ஜூஸில் சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்துக் கொண்டால் இன்னும் சிறப்பு
3.இந்த வாழை பழத்தில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களுடன், நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் ஈ மற்றும் கே இருப்பதால் போன்றவை இருப்பதால் உடல் எடை கூடும் .
4.மேலும் இந்த பனானா ஜூஸை தொடர்ந்து 3 மாதங்கள் குடித்தால் சிறந்த பலனை பெறலாம்.
5.அடுத்து உடல் எடையை அதிகரிக்க சிறந்த ஒரு பழமாக இருந்து வருவது இந்த பேரிச்சம்பழம் தான்.
6.நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம்,
7.இந்த பேரிச்சம்பழம் புரதம், வைட்டமின்கள் ஏ, சி, ஈ, உள்ளடக்கியது
8.இந்த பேரிச்சம்பழம் துத்தநாகம், பாஸ்பரஸ், பொட்டாசியம்,போன்ற சத்துக்களை கொண்டது
9. மேலும் இந்த பேரிச்சம்பழத்தில் தாமிரம் மற்றும் இரும்பு போன்ற சத்துகள் நிறைந்து இருப்பதால், இது உடல் எடையை அதிகரிக்க உதவும்.
10.இந்த முறையில் மேற்கூறிய இரண்டில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து குடித்து வந்தாலே எடை அதிகரிக்க போதும் என்றே கூறலாம்.


