சுகர் பேஷண்டுக்கு ஏற்ற பழம் எது தெரியுமா ?

 
sugar

பொதுவாக பழ வகைகளை இரவில் சாப்பிட்டு விட்டு ,வேறு எந்த உணவும் எடுத்து கொள்ளாமல் இருந்தால் உடலில் பல்வேறு பிரச்சினைகள் மறையும் .இதில் கொய்யா பழம் எடுத்து கொள்வதால் உண்டாகும் நன்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்

கொய்யா பழத்தில் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம் -

koyya leaf

1. சிலருக்கு உடல் எடை அதிகம் இருக்கும் .அவர்கள் தினமும் கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் உங்கள் எடை கணிசமாக குறையும்.

2. சிலருக்கு இம்மியூனிட்டி பவர் குறைவாக இருக்கும் .அவர்கள் கொய்யாப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

3. சிலருக்கு மலச்சிக்கல் இருக்கும் .இப்படி இருப்பவர்கள் கொய்யா பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், கொய்யா பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.

4. சிலருக்கு தொப்பை இருக்கும் .அவர்கள் தினமும் கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால், தொப்பையை குறைக்கும் ஆற்றல் கொண்டது.

5. சிலருக்கு நெஞ்சு எரிச்சல், புளியேப்பம் இருக்கும் .இந்த பிரச்சினை இருந்தால் கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

6. தினமும் கொய்யா சாப்பிட்டால் சருமம் மிகவும் அழகாக மாறும் .

7. சிலருக்கு பிபி இருக்கும் .அவர்கள் தினமும் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தத்தை சீராக்கும். நரம்பு தளர்ச்சியைப் போக்கும்.

8. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும் என்றால், தினமும் கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வரலாம்.

9. சிலருக்கு வயிற்றுப்போக்கு,இருக்கும் . வயிற்றுக்கடுப்பு ஏற்பட்டால் கொய்யாப்பழத்தை சாப்பிடலாம்.

10. சிலருக்கு சர்க்கரை நோய் இருக்கும் அந்த நோயாளிகள் தினமும் கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் இன்சூலின்ஸ் அளவு கட்டுப்படும்