கேன்சர் மற்றும் சுகரை குணப்படுத்திடும் இந்த பழத்தின் மகிமை தெரியுமா ?

 
mul seetha fruit

பொதுவாக  நம் ஊரில் வளரும் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நம் கூடவே வளரும் பழங்களே நம்முடைய பல நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்டவையாகும் .அந்த வகையில் முள் சீத்தா பழத்தின் அருமை பெருமைகள் பற்றி பார்க்கலாம்

நாகரீகத்தின் காரணமாக தற்பொழுது இந்த பழம் காணாமல் போய் விட்டது . சமீப காலமாக இதன் பலனை தெரிந்த பலர் தங்களது தோட்டங்களில் வளர்த்து பல நோய்களை குணப்படுத்தி வருகின்றனர்

1.முள் சீதா பழத்தின் நன்மைகள் தெரிந்தால் அதை விட மாட்டீர்கள் .நம்முடைய முன்னோர்கள் பலகாலமாக பயன்படுத்தி வந்த ஒரு அபூர்வ மருத்துவ சக்திகள் கொண்டது இந்த முள் சீதா பழம்.

2. இந்த முள் சீத்தா பழம் கேன்சர் மற்றும் சர்க்கரை நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதனால் இதன் மகிமையை உணர்ந்து இந்த பழங்களை உங்கள் உணவில் சேர்த்தல் நலம் சேர்க்கும் 

3.முள் சீதா தேநீர் தயாரித்து குடிப்பது நல்லது .முதலில்  4-5 முள் சீத்தா பச்சை இலைகளை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்கவைத்து விடவும்

4.பின்னர் அதிக வெதுவெதுப்பான சூட்டில் இறக்கி வைத்து விடவும் .பின்னர் கொஞ்சம் தேன் விட்டு அருந்த நம் உடலுக்கு நலம் சேர்க்கும்

5.இந்த பழத்தின் பச்சை இலைகள் கிடைக்கவில்லையென்றால் காய்ந்த இலைகளை பயன்படுத்தி தேநீர் தயாரிக்கலாம் .

6.பொதுவாக பச்சை இலைகள் கிடைத்தால் இன்னும் சிறப்பு அதிக நன்மைகளை நம் உடல் அடையும்