நம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் இந்த பழம்

 
bp

பொதுவாக செர்ரி பழங்கள் அனைத்துமே நம் உடலுக்கு நிறைய நன்மைகள் செய்ய கூடியது ,மேலும் இதில் ஊட்டசத்துக்களும் ,தாதுக்களும் நிறைந்துள்ளது .இதன் பயன்கள் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.இதில்  நம் இதய துடிப்புக்கு தேவையான பொட்டாசியம் சத்துக்கள் அடங்கியுள்ளது  மேலும் இந்த பழங்கள் நம் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும் குணமுள்ளது .
2.மேலும் முதுமையடைதல் ,கேன்சர் ,மற்றும் நீரிழிவுக்கு எதிராக இந்த பழங்கள் செயலாற்றும்

sugar
3.நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.
4.இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் செர்ரிபழத்தில் உள்ளது.
5.அதனால் இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.
6.மேலும் இந்த பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அளவிடமுடியாத அளவுக்கு அடங்கியுள்ளது .
7.மேலும் இது நம் எடை குறைப்புக்கும் வழி வகுக்கும் ஆதலால் தினமும் இரண்டு பழங்களை சாப்பிட்டு நம் உடல் மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்