இந்த நேரத்துல இந்த உணவை சேர்த்துக்கிட்டா ,கொரானா வருவானான்னு சவால் விடலாம்

 
omicran

ஓமிக்ரான் வேகமாக பரவி வந்தாலும் டெல்டா போல் சீரியஸ் தன்மை இல்லாதது சற்று ஆறுதல் அளிக்கக் கூடியதாக உள்ளது. எனினும் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். 

ஜனவரியில் இந்தியாவில் கொரோனா உச்சம் பெறும். ஓமிக்ரான் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. அதே வேளையில் இது நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கவும் முடியாது என்பதையும் குறிக்கிறது. ஓமிக்ரானால் மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படும் தரவு மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். இரண்டாவது அலையின் போது இருந்த நிலை தற்போது 3ஆவது அலையில் மாறியுள்ளது. 

ஓமிக்ரான் வேகமாக பரவல்

கொரோனோ போன்ற பேரிடர் காலத்தில் மக்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்பது குறித்து பார்க்கலாம்..

ஒரு முட்டையில் 5 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி தன்மை உள்ளது. எனவே உங்கள் அன்றாட உணவில் முட்டைகளைச் சேர்க்கவும். சிக்கனில் வைட்டமின் பி 12, சத்து நிரம்பியுள்ளது. மேலும் இது உங்கள் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

பாதாம், அக்ரூட் பருப்புகள், திராட்சையும், உலர்ந்த பழங்கள், சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், சணல் விதைகள் மற்றும் எள் உள்ளிட்ட விதை பொருட்களை சாப்பிட வேண்டும். இதுபோன்ற கொட்டைகள் மற்றும் விதைகளில் தான் அதிக நோய் எதிர்ப்பு சக்தி நிரம்பியுள்ளன.

வெள்ளை நிற பருப்பு வகைகளில் Zinc அளவு அதிகம் உள்ளது. 100 கிராமுக்கு சுமார் 1.53 மி.கி நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. உங்கள் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அளவைப் பெற கோழி சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும்.

உங்கள் உணவில் தயிர் சேர்த்துக்கொள்வது அவசியம் இது குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது மற்றும் தயிர் உங்கள் குடலை மேம்படுத்த உதவது மட்டுமின்றி இதில் Zinc அளவு நிறைந்துள்ளது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.